இனி ராயல் என்ஃபீல்டு பைக்கில் சென்று ஐயப்பனை வழிபடலாம்- வந்துவிட்டது புதிய வசதி

டிஜிட்டல் பயன்பாட்டின் மூலம் சபரிமலையில் போக்குவரத்து தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்த விவரங்களை பார்க்கலாம்.


மனிதனின் ஒவ்வொரு தேவையையும் டிஜிட்டல் பயன்பாடு எளிதில் பூர்த்தி செய்கிறது. பண பரிவர்த்தனைகள், போக்குவரத்து, உணவு தேவைகள் என அனைத்தையும் டிஜிட்டல் பயன்பாட்டின் மூலம் எளிதில் பூர்த்தி செய்து கொள்ளலாம்.


டிஜிட்டல் பயன்பாட்டின் மூலம் பூர்த்தியாகும் முக்கிய தேவைகளில் ஒன்று போக்குவரத்து பயன்பாடு. இன்றைக்கு பலரும் பயணங்களை விரும்புகின்றனர். ஆசியாவின் பல்வேறு நாடுகளில் சுற்றுலாத்துறை நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது.