அமைச்சர் சரோஜாவை கலாய்க்கும் வகையில் அமைச்சர் ஜெயக்குமார் பேசிய செயல் அனைவரையும் சிரிப்பலையில் மூழ்கடித்துள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள சமுதாய நலக்கூடம் ஒன்றில் அரசு விழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதாவது புதுமணப் பெண்களுக்கு ‘தாலிக்கு தங்கம்’ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.