1954ம் ஆண்டு பறந்த விமானம்

இந்த விமானம் 1954ம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து கிளம்பி 1 மணிநேரத்தில் பூமியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்திருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டது. இந்த விமானம் கடலில் தான் விழுந்தது என எந்த ஒரு பாகமும் கிடைக்கவில்லை