எலும்புகூடுகள்

ந்த விமானம் தரையிறங்கிய நேரத்தில் மற்ற விமானங்களுக்குத் தரையிறங்கவும், டேக் ஆப் செய்யவும் அனுமதி மறுக்கப்பட்டிருந்ததாகவும். தரையிறங்கி மர்ம விமானத்தை அதிகாரிகள் சோதனையிடும்போது அதில் உள்ள பயணிகள் எல்லாம் எலும்புக்கூடுகளாக இருந்ததாகவும். விமானத்தின் விமானி கூட எலும்புக் கூடாக இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர்.